உலகின் மிகப்பெரிய சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக்-ன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் மீது தனது கவனம் செலுத்தி வருகிறார். இவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டை பலரும் விமர்சனம் செய்து வந்தாலும் தொடர்ந்து இத்துறையில் முதலீடு செய்து வருகிறார்.<br />Mark Zuckerberg bought 600 acres of land on Kauai in Hawaii: Massive investment on real estate<br />#MarkZuckerberg<br />#Facebook